பீகார் மாநிலம் ககாரியாவில் பள்ளி மைதானத்தில் குண்டு வெடித்து 9 வயது சிறுவன் உயிரிழப்பு

பீகார்: பீகார் மாநிலம் ககாரியாவில் பள்ளி மைதானத்தில் குண்டு வெடித்து 9 வயது சிறுவன் உயிரிழந்தான். விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவன் முகமது குர்பான் பந்து என நினைத்து குண்டை எடுத்தபோது வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த சிறுவன் முகமது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான். மேலும் 2 சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>