சென்னை சென்னையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பாஜக தேர்தல் குழுவினர் ஆலோசனை Feb 28, 2021 பாஜக தேர்தல் அணி மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை சென்னை: சென்னையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பாஜக தேர்தல் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.சி.ரவி, எல்.முருகன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
விண்ணப்பத்தில் தவறுகளை தவிர்க்க கட்சிகளுக்கு ஆலோசனை ஆன்லைனில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது: மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி
சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்