சென்னை அதிமுக கூட்டணியில் இருந்து சமக விலகல்: சரத்குமார் அறிவிப்பு Feb 26, 2021 தீவிரவாதக் கூட்டணி சரத்குமார் சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து சமத்துவ மக்கள் கட்சி விலகிவிட்டதாக சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் ஐ.ஜே.கே, ச.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.179.04 கோடியில் குடியிருப்பு, அச்சகம் திருமண மாளிகை, விளையாட்டு திடல்