கோவையில் ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!

கோவை: கோவையில் ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நெய்வேலியில் ரூ.8,000 கோடி மதிப்பிலான அனல்மின் திட்டம் நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. மேலும், கீழ் பவானி திட்டத்தை விரிவுபடுத்துதல், புதுப்பித்தல் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

Related Stories: