இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்திஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக தொற்று மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக தா.பாண்டியன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>