நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஒரு முனை ரிலையன்ஸ் மற்றோரு முனை அதானி என பெயரிடப்பட்டுள்ளது

அகமதாபாத்: இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நடக்கும் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஒரு முனை ரிலையன்ஸ் (Reliance End) மற்றோரு முனை அதானி (Adani End) என்று பெயரிடப்பட்டுள்ளது. அகமதாபாத் மோதிராவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மைதானம் நரேந்திர மோடி மைதானம் என திடீரென பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: