சென்னை தமிழகத்துக்கு வழங்க வேண்டிய பல்வேறு நிதியை விடுவிக்கவில்லை.: மத்திய அரசு மீது ஓபிஎஸ் புகார் Feb 23, 2021 தமிழக சென்னை: தமிழகத்துக்கு வழங்க வேண்டிய பல்வேறு நிதியை விடுவிக்கவில்லை என மத்திய அரசு மீது ஓபிஎஸ் புகார் தெரிவித்துள்ளார். நிலுவையில் உள்ள நிதிகளை உடனடியாக வழங்கவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்