சென்னை வடசென்னை அனல் மின்நிலையத்தில் பழுது காரணமாக 210 மெ.வா மின்உற்பத்தி பாதிப்பு Feb 23, 2021 வடசென்யா அனல் நிலையம் வடசென்னை: வடசென்னை அனல் மின்நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 210 மெ.வா மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனல் மின்நிலையத்தில் முதல் நிலை 3-வது அலகில் பழுது ஏற்பட்டு உள்ளது .
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.179.04 கோடியில் குடியிருப்பு, அச்சகம் திருமண மாளிகை, விளையாட்டு திடல்