குற்றம் வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம் விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு Feb 22, 2021 CV CV தில்லி நீதிமன்றம் கனிமங்கள் வேந்தர் வைகுராஜன் டெல்லி: வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம் விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசு ஊழியருக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் தண்டனை வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.16.17 லட்சம் மதிப்பு தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்..!!
பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் உணவக உரிமையாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது
தனக்குதானே பிரசவம் பார்த்து குழந்தை இறந்த விவகாரம் அரசு மருத்துவமனை அறிக்கைப்படி நர்ஸ் மீது கொலை வழக்கு பதிவு: டிஸ்சார்ஜ் ஆனதும் கைது செய்ய திட்டம்
காரில் போதை பவுடருடன் வந்த அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் பிடிபட்டார்: மேலும் ஒருவர் கைது: 4 பேருக்கு வலை
கட்சி பேனரில் பெயர் போடுவதில் தகராறு அதிமுக பிரமுகர் மண்டை உடைப்பு: இளைஞரணி துணை செயலாளர் மீது வழக்கு
50 தொழிலதிபர்களுடன் நெருக்கமாக இருந்து ஆபாசமாக படமெடுத்து பணம் பறித்த பெண்: உடந்தையாக இருந்த கும்பல் சிக்கியது; சுருட்டிய லட்சக்கணக்கான ரூபாயில் கோவாவில் நடிகைகளுடன் உல்லாசம்; வட்டிக்கு விட்ட சம்பாதித்தது அம்பலம்
அடிக்கடி மது வாங்கி கொடுத்து தந்தையை வீட்டில் மட்டையாக்கி 21 வயது மகளுடன் 47 வயது காதலன் உல்லாசம் : திடீரென போதை தெளிந்து பார்த்ததால் அடித்துக்கொலை; விசாரணையில் திடுக் தகவல்கள்