அரசு முறை பயணமாக மொரிசியஸ் தீவுக்கு சென்ற மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

மொரிசியஸ்: அரசு முறை பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மொரிசியஸ் தீவுக்கு சென்றுள்ளார். அந்தமான் அதிபரின் கோரிக்கையை ஏற்று ஜெய்சங்கர் 2 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டார். மொரிசியஸ் தீவுக்கு சென்ற மத்திய அமைச்சரை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஆலன் கனூ வரவேற்றார்.

Related Stories: