ஸ்ரீநகர் அருகே பயங்கரவாதி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 2 போலீசார் பலி..!!

காஷ்மீர்: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே பகத் பர்சுல்லாவில் பயங்கரவாதி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 2 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். பொதுமக்கள் போல் சாதாரணமாக சால்வை அணிந்து வந்த ஒருவர் துப்பாக்கியால் திடீரென போலீசாரை கண்மூடித்தனமாக சுட்டார்.

Related Stories: