விளையாட்டு ஐபிஎல் டி20 ஏலம்.: ஜெய் ரிச்சர்ட்சனை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி Feb 18, 2021 ஐபிஎல் டி 20 ஏலம் அணி பஞ்சாப் ஜே ரிச்சர்ட்சன் சென்னை: ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலியா அணி வீரர் ஜெய் ரிச்சர்ட்சனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 14 கோடிக்கு எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா அணி வீரர் நாதன் கூல்டர்-நைல்-ஐ மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.5 கோடிக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
காமன்வெல்த்தில் நேற்று 10வது நாளில் 8 தங்கம் உள்பட 16 பதக்கம் அள்ளிய இந்தியா: பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது
காமன்வெல்த் போட்டி: ஆண்களுக்கான 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் அங்குஷ் பங்கல்