டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 25-வது அரைசதத்தை கடந்துள்ளார் விராட்கோலி

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அரைசதம் அடித்துள்ளார். இதன் முலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 25-வது அரைசதத்தை விராட்கோலி கடந்துள்ளார். இந்நிலையில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து 374 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

Related Stories: