தமிழகம் கொடைக்கானல் - வத்தலக்குண்டு சாலையில் 50 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து Feb 14, 2021 கொடைக்கானல் - சுற்றுலா சாலை கொடைக்கானல்: கொடைக்கானல் - வத்தலக்குண்டு சாலையில் 50 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த 14 பேர் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலை 11 முதல் மாலை 3.30 மணி வரை தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம்: வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பால் சென்னை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
போலி மருத்துவ சான்றிதழ் தந்து பரோல் கைதிக்கு வழங்கப்பட்ட விடுப்பு தற்காலிகமாக நிறுத்திவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு கோவையில் 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை: மேலும் சிலருக்கு சம்மன் அனுப்ப முடிவு
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு: நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை: வில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரண வழக்கு தனியார் பள்ளி தாளாளர், செயலாளர் உள்பட 3 பேர் ஆஜராக உத்தரவு: மே 14ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
ஏற்காடு மலைபாதையில் தனியார் பஸ் கவிழ்ந்து சிறுவன் உள்பட 5 பேர் பலி: 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு அனுமதி
உயிருக்கு பயந்து நடுக்கடலில் நீந்தினர் நாகை மீனவர் கட்டையால் தாக்கி விரட்டியடிப்பு: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்
கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளிடம் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்: கோல்ப் விளையாடி மகிழ்ந்தார்