உலகம் ஜப்பானில் நமீ நகரின் கிழக்கு வடகிழக்கே 90 கி.மீ. தொலைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் Feb 13, 2021 ஜப்பான் பூகம்பம் டோக்கியோ: ஜப்பானில் நமீ நகரின் கிழக்கு வடகிழக்கே 90 கி.மீ. தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 ஆக பதிவான நிலையில் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி