திமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து!: மு.க.ஸ்டாலின் வாக்குறுதி

விழுப்புரம்: திமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரம் கானையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் 3ம் கட்ட பிரச்சார பயணத்தில் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். டெண்டர் விடுவதிலும் ஊழல் செய்வதிலும் தான் அதிமுக அரசு அக்கறை செலுத்துகிறது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

Related Stories: