பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வரி விலக்கு அளிக்க தி.மு.க எம்.பி. வலியுறுத்தல்

டெல்லி: பெட்ரோல்,டீசல் விலை உயர்வு தொடர்பாக மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி.வில்சன் சிறப்பு கவன ஈர்ப்பு செய்துள்ளார். பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வால் பொதுமக்களுக்கு கடும் சிரமம் ஏற்படுகிறது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வரி விலக்கு அளிக்க வேண்டும் என வில்சன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: