அரபு அமீரகத்தின் Hope விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைந்தது

அரபு அமீரகத்தின் Hope விண்கலம் 7 மாத பயணத்திற்கு பிறகு செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள சிறப்பு ஆய்வு கருவிகள் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேலடுக்கில் உள்ள காலநிலை, பனி மேகங்கள், ஆகியவை ஆய்வு செய்யப்பட உள்ளது.

Related Stories: