மாநிலங்களவை எம்.பி. சீட் தருபவர்கள் கட்சியில் சேரத் தயார்.: நடிகர் சந்தானம் பேட்டி

சென்னை: மாநிலங்களவை எம்.பி. சீட் தருபவர்கள் கட்சியில் சேரத் தயார் என்று நடிகர் சந்தானம் நகைச்சுவையாக கூறியுள்ளார். அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என சென்னையில் அவர் பேட்டி அளித்துள்ளார்.

Related Stories: