விளையாட்டு சென்னை சேப்பாக்கம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 420 ரன்கள் இலக்கு Feb 08, 2021 சென்னை வெற்றி செபாக் டெஸ்ட் சென்னை: சென்னை சேப்பாக்கம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 420 ரன்கள் இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 578 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்ஸில் 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்