குற்றம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கோயிலில் 5 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலை திருட்டு Feb 06, 2021 திருட்டு சிலை கோவில் தேனி மாவட்டம் பெரியகுளம் தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கீழக்கரை காளியம்மன் கோயிலில் 5 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சாமி சிலை திருடப்பட்டுள்ளது. குடியிருப்பு அருகேயுள்ள கோயிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் சிலையிலிருந்த 10 சவரன் நகையையும் திருடினர்.
3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை, கைகளை துண்டித்து ரவுடி படுகொலை: நடுரோட்டில் சடலம் வீச்சு: மீஞ்சூரில் பயங்கர சம்பவம்
மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக போஸ்டர் பாஜ முன்னாள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: சொந்த கட்சியினர் மீது ஐஜியிடம் புகார்
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு