தமிழகம் தி.மலை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஆட்சியர் சந்தீப் நந்தூரி Feb 03, 2021 சந்தீ நந்தூரி திருமலை அரசு மருத்துவமனை திருவண்ணாமலை: திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தடுப்பூசி போட்டுக் கொண்டதாக திருவண்ணாமலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் ப்ரீபெய்டு ஆட்டோ திட்டம் வருமா? பயணிகளிடம் கட்டண கொள்ளையை தடுக்க கோரிக்கை
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: கும்பக்கரையில் குளிக்க அனுமதி
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு
தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தீவிர மழைக்கான ஆரஞ்சு அலர்ட்; பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
மழையின்போது அசம்பாவிதம் நேரிட்டால் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் : மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்!!
மேட்டுப்பாளையம் அருகே வாகனம் கவிழ்ந்த விபத்தில் பிரவீன் என்ற 3 வயது சிறுவன் உயிரிழப்பு: 5 பேர் படுகாயம்
மே 18-ல் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்