பிப்ரவரி 01: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.88.82; டீசல் விலை ரூ.81.71

சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் மாற்றி அமைத்து விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 88.82 ரூபாய், டீசல் லிட்டருக்கு 81.71 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Related Stories: