நாகை மதுவிலக்கு ஏடிஎஸ்பி முருகேசன் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு !

நாகை: நாகை மதுவிலக்கு ஏடிஎஸ்பி முருகேசன் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு அவரது வாகனத்திலேயே உயிரிழந்துள்ளார். வழக்கமான அணிவகுப்பு முடித்து விட்டு வீடு திரும்பும்போது மாரடைப்பு ஏற்பட்டதால் ஏடிஎஸ்பி உயிரிழந்துள்ளார்.

Related Stories: