டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு: 4 கார்கள் சேதம்.!!!

டெல்லி: டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே 50 மீட்டருக்குள் குண்டுவெடித்துள்ளது. இதில், தூதரகத்தின் அருகே நிகழந்த குண்டுவெடிப்பில் 4 கார்கள் சேதமாகியுள்ளது.சம்ப இடத்திற்கு டெல்லி காவல்துறை, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் விரைந்துள்ளனர்.

Related Stories: