சென்னை மெரினாவில் வைக்கப்பட்டுள்ள 'நம்ம CHENNAI'செல்ஃ பி மையம் அடையாளம் சின்னமாக தெரியவில்லை.: வைகோ Jan 29, 2021 செல்ஃபி மையம் மெரினா சென்னை வகோ சென்னை: மெரினாவில் வைக்கப்பட்டுள்ள நம்ம CHENNAI செல்ஃ பி மையம் அடையாளம் சின்னமாக தெரியவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மாறாக நம் தாய் தமிழ் மொழியை அவமதிக்கும் சின்னமாக நம்ம CHENNAI வைக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.179.04 கோடியில் குடியிருப்பு, அச்சகம் திருமண மாளிகை, விளையாட்டு திடல்