சேலத்தில் சிறைக்கைதி மருத்துவமனை 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

சேலம்: சேலத்தில் சிறைக்கைதி மருத்துவமனை 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். சேலத்தில் கொலை வழக்கில் கைதாகி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைக்கைதி மருத்துவமனை 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.

Related Stories:

>