அருப்புக்கோட்டை அருகே 70 சவரன் நகை கொள்ளை

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் நாகநாதன் என்பவர் வீட்டின் கதவை உடைத்து 70 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். நாகநாதன் குடும்பத்துடன் வெளியூர் சென்ற நிலையில் கதவை உடைத்து ரூ.1.40 லட்சம் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Related Stories:

>