திண்டுக்கல்லில் கொலை வழக்கு ஒன்றில் அண்ணன், தங்கைக்கு ஆயுள் தண்டனை!: மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு..!!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கொலை வழக்கு ஒன்றில் அண்ணன், தங்கைக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2016ல் மனைவி வனிதாவை கழுத்தை நெரித்து கொன்ற ஜெரால்ட் மற்றும் அவரது தங்கை ப்ளோரோமேரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>