பேரறிவாளன் விடுதலை குறித்து 3 நாட்களில் ஆளுநர் முடிவெடுப்பார்!: சுப்ரீம்கோர்ட்டில் ஆளுநர் சார்பில் மீண்டும் உறுதி..!!

டெல்லி: பேரறிவாளன் விடுதலை குறித்து 3 நாட்களில் ஆளுநர் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு வழங்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா ஆளுநர் சார்பில் மீண்டும் உறுதி அளித்துள்ளார்.

Related Stories:

>