தேனி மாவட்டம் ஆண்டிபபட்டி அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்தவர் கைது

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபபட்டி அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்தவர் கைது செய்யப்பட்டார். ஆட்டுப்பாறை அருகே போலீசார் ரோந்து சென்ற போது பொம்மு என்பவர் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித் திரிந்துள்ளார். பொம்முடிவ பிடித்து சோதனை செய்த போது நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

Related Stories:

>