உதகை அருகே காதில் காயத்துடன் சுற்றித்திருந்த ஆண் யானை உயிரிழப்பு

உதகை: உதகை அருகே மிசினகுடியில் காதில் காயத்துடன் சுற்றித்திருந்த ஆண் யானை உயிரிழந்தது. கடந்த சில நாட்களாக காத்து கிழிந்த நிலையில் 40 வயது ஆண் யானை மிசினகுடியில் சுற்றித்திருந்து கொண்டிருந்தது. காலையில் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி முதுமலை முகாமுக்கு லாரியில் ஏற்றிச் சென்ற போது உயிரிழந்தது.

Related Stories:

>