தமிழகம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.15 அடியாக குறைவு..!! Apr 26, 2024 மேட்டூர் அணை சேலம் மேட்டூர் தின மலர் சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.32 அடியில் இருந்து 54.15 அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,200 கனஅடி நீர் வெளியேற்றம், நீர்இருப்பு 20.525 டி.எம்.சி.யாக உள்ளது. The post மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.15 அடியாக குறைவு..!! appeared first on Dinakaran.
வேலை தேடி தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் வடமாநில மக்கள்: செங்குன்றம் அருகே 100க்கும் மேற்பட்டோர் தஞ்சம், நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தபின் பணி விடுப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.32% பேர் தேர்ச்சி: 7 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை
சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்துவதை பொது தீட்சிதர்கள் தடுக்கிறார்கள்: உயர் நீதிமன்றத்தில் செயல் அறங்காவலர் பதில் மனு
நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் 10 ஆண்டுகளாக குடிநீரின்றி அவதி: போலீசில் பெண்கள் புகார்