தென்காசி - திருநெல்வேலி சாலை மிக மோசமான நிலையில் உள்ளது: பூங்கோதை ஆலடி அருணா

தென்காசி: அதிமுக அரசில் போடப்பட்ட தென்காசி - திருநெல்வேலி சாலை மிக மோசமான நிலையில் உள்ளது என திமுக எம்.எல்.ஏ, பூங்கோதை ஆலடி அருணா தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஏற்படும் விபத்துக்களை தடுக்க உடனடியாக சாலைகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories:

>