சூரத் மெட்ரோ திட்டம், அகமதாபாத் மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

டெல்லி: சூரத் மெட்ரோ திட்டம், அகமதாபாத் மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த இரண்டு திட்டத்துக்கு பிரதமர் மோடி காணொலி கட்சி மூலம் அடிக்கல் நாட்டியுள்ளார்.

Related Stories: