சசிகலா அதிமுகவில் இணைப்பது பற்றி கட்சி மேலிடம் முடிவு.: புகழேந்தி பேட்டி

தேனி: சசிகலா விடுதலையான பின்பு அவரை மீண்டும் அதிமுகவில் இணைப்பது பற்றி கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று புகழேந்தி கூறியுள்ளார். பெரியகுளத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ்-ஸை சந்தித்துப் பேசிய பின்னர் அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி இதனை தெரிவித்துள்ளார்.

Related Stories:

>