தமிழகம் பழனி அருகே உள்ள குதிரையாறு அணை அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது Jan 15, 2021 கூடிராயரு அணை பழனி திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள குதிரையாறு அணை அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளது. குதிரையாறு அணை நிரம்பியதால் அமராவதி ஆற்றில் வினாடிக்கு 300 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை
கோடை விடுமுறைக்கு பின் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பது தொடர்பாக அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை
கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதை எதிர்த்து வழக்கு: அறங்காவலர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க ஐகோர்ட் ஆணை..!!
வெயிலை சமாளிக்க குளிர்பான கடைகளை நாடும் பொதுமக்கள்: தரமற்ற குளிர்பானத்தால் உடல்பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!!
கோடை காலத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக தலைமை செயலாளர் மின்சாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை