தருமபுரி அருகே எரிந்த நிலையில் பெண் சடலமாக மீட்பு.: போலீசார் விசாரணை

தருமபுரி: பாலக்கோடு அருகே எரிந்த நிலையில் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. ஜோதிஅள்ளி கிராமத்தை சேர்ந்த இரட்டைஇலை என்பவரின் மனைவி பைரவியின் சடலம் என கண்டறியப்பட்டுள்ளது. பைரவியின் உடலை எரிந்த நிலையில் வீட்டு கழிவறையில் கண்டெடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். .

Related Stories:

>