சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. சிறப்பாக ஆடி வந்த லபுசாக்னே, மாத்யூ வேட் கூட்டணியை உடைத்து தமிழகத்தை சேர்ந்த நடராஜன் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார். களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே விக்கெட் வீழ்த்தி நடராஜன் அசத்தியுள்ளார்.

Related Stories:

>