ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் பணியாளர்களை மாற்று பணிக்கு செல்ல கட்டாயப்படுத்தியதை எதிர்த்து முற்றுகை போராட்டம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் பணியாளர்களை மாற்று பணிக்கு செல்ல கட்டாயப்படுத்தியதை எதிர்த்து கோயில் பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்டியல், கருவூலம், சன்னதி உள்ளிட இடங்களில் தனியார் செக்யூரிட்டி பணியாளர்களை பணியில் அமர்த்தியார்க்கு கோயில் இணை ஆணையரை கண்டித்து பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் பரபரப்பு நிலவியது.

Related Stories: