டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது குறித்து அமெரிக்க அமைச்சரவை ஆலோசனை

நியூயார்க்: அதிபர் டொனால்டு டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது குறித்து அமெரிக்க அமைச்சரவை ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை அத்துமீறி ஆக்கிரமித்தை அடுத்து அதிபர் பதவியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: