மேற்கு வங்க மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் லட்சுமி ரத்தன் சுக்லா ராஜினாமா

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் லட்சுமி ரத்தன் சுக்லா ராஜினாமா செய்துள்ளார். போக்குவரத்து அமைச்சர் சுவேந்து அதிகாரி ராஜினாமா செய்த நிலையில் மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: