ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு தேதி ஜனவரி 7-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியீடு: ரமேஷ் பொக்ரியால்

டெல்லி: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு தேதி வரும் ஜனவரி 7-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறினார். ஜேஇஇ மெயின் தேர்வுகளில் வென்றவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வை எழுத தகுதி பெறுவார்கள் என தெரிவித்தார். இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க ஜேஇஇ தேர்வு நடத்தப்படுகிறது என கூறினார்.

Related Stories: