ஈரோடு அருகே பைக் மீது வேன் மோதி விபத்து

ஈரோடு: ஈரோடு சத்தியமங்கலம் அருகே கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு பைக்கில் சென்றவர்கள் மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 வயது இளைஞர் உயிரிழப்பு; மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Related Stories: