சென்னை பீலா ராஜேஷ், சத்யபிரதா சாகு உள்ளிட்ட 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு Jan 01, 2021 ஐஏஎஸ் அதிகாரிகள் சத்யபிரதா சாகு பீலா ராஜேஷ் சென்னை: பீலா ராஜேஷ், சத்யபிரதா சாகு, கார்த்திகேயன் உள்ளிட்ட 7 பேருக்கு அரசின் முதன்மை செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு அளித்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
சிறந்த நடிகைக்கான விருது வழங்குவதாக கூறி ஏமாற்றினார்; நடிகையை ஆபாச படம் எடுத்து மிரட்டி ரூ.2 லட்சம் பணம், 91 கிராம் நகை பறிப்பு: தனியார் நிறுவன அதிகாரி கைது
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் வேண்டாம்; நிலத்தடி நீரை குடிநீராக வழங்கக் கோரி இசிஆரில் மக்கள் காத்திருப்பு போராட்டம்: ஏராளமான போலீசார் குவிப்பு
போதையில் கார் ஓட்டியதால் சிறுவன் பலி: தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை
அதிகளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தலைமை செயலக நுழைவாயில் அருகே 2 மகள்களுடன் தாய் தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் அனுமதி
நகை, துணிக்கடைகளில் நெரிசலை பயன்படுத்தி நகர் முழுவதும் தொடர் திருட்டு; ம.பி. கொள்ளைக்காரிகள் கைது: பல மாநிலங்களில் கைவரிசை அம்பலம்
2025-2026ம் ஆண்டில் சென்னை விமான நிலையத்தில் சரக்குகள் கையாள்வது 11.7% அதிகரிப்பு; 16 ஆயிரம் டன் சரக்கு இறக்குமதி செய்து சாதனை
ஜனநாயகன் திரைப்பட கொண்டாட்டத்திற்காக நடுரோட்டில் காரை நிறுத்தி தவெக எம்எல்ஏ அடாவடி: ஜிஎன்டி சாலையில் கடும் நெரிசல்
மக்களுக்கு தேவையான ஒரு புதிய திட்டத்தை கூட இதுவரை தவெக அரசு செயல்படுத்தவில்லை: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடல்களை மாற்றி ஒப்படைத்த விவகாரம் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவு: ஊழியர்களிடம் விளக்கம் சேகரிப்பு