ஜியோவில் நாளை முதல் கட்டணமின்றி பேசலாம் என அறிவிப்பு

டெல்லி: ஜியோவில் இருந்து மற்ற செல்போன் நெட்வொர்க்கிற்கு நாளை முதல் கட்டணமின்றி பேசலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வசூலிக்கப்பட்டு வந்த பயன்பாட்டு கட்டணம் இன்றுடன் முடிவடைவதால் நாளை முதல் கட்டணமின்றி பேசலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: