ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று சுயசரிதை புத்தகத்தை எழுதிவருகிறார் சோனு சூட்

மும்பை: ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று பாலிவுட் நடிகர் சோனு சூட் தமது சுயசரிதை புத்தகத்தை எழுதிவருகிறார். அந்த புத்தகத்திற்கு நன் தேவதூதன் அல்ல என்று பெயர் வைத்துள்ளார்.

Related Stories: