ராமேஸ்வரத்தில் சேதமான 60 விசைப்படகுகளுக்கு நிவாரணம் வழங்க பரிந்துரைக்கப்படும்.: மத்திய குழு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் புரெவி புயலால் சேதமான 60 விசைப்படகுகளுக்கு நிவாரணம் வழங்க பரிந்துரைக்கப்படும் என்று மத்திய குழு தகவல் தெரிவித்துள்ளது. ராமேஸ்வரத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு அதிகாரிகள் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: