3-வது டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவுக்கு பதில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட வாய்ப்பு!

மும்பை: 2-வது டெஸ்ட்டில் காயமடைந்த இந்திய பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் 3-வது டெஸ்ட்டில் இருந்து விலகியுள்ளார். காலில் ஏற்பட்ட காயத்தால் விலகிய உமேஷ் யாதவுக்கு பதில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: