விளையாட்டு ஐசிசி விருதை மிகப்பெரிய கெளரவமாக கருதுகிறேன்: விராட் கோலி Dec 28, 2020 ஐசிசி விராத் கோலி மும்பை: ஐசிசி விருதை மிகப்பெரிய கெளரவமாக கருதுகிறேன் என விராட் கோலி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். விருது பெற உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும், பயிற்சியாளருக்கும், நண்பர்களுக்கும் நன்றி எனவும் கூறினார்.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்